தமிழர்களின் மரபுகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் நான்காம் தமிழ்ச் சங்கம் பயணிக்கிறது.நாம் அரசியல் சார்பற்றவர்கள்.உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு தலைமையிடம் உருவாக்கும் முயற்சியிலும் நமது பணி தொடரப்போகிறது.தமிழ் மக்களுக்கு தரமான நூல்களையும் வெளியிடவும் உள்ளோம்.அரசியல் சார்பற்று தமிழ்,தமிழர் பற்றிய வரலாற்று மாத இதழும் வெளியிட உள்ளோம்.இது போன்ற பல செயல்பாடுகள் தமிழ் மக்களுக்கு நேரடியாக சென்று அடைய மாவட்டம் தோறும் நான்காம் தமிழ்ச் சங்கத்தை விரிவாக்க உள்ளோம்.சங்கத்தின் நோக்கம் இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ளோம் எம்முடன் இணைந்து செயலாற்றவும் மற்றும் மாத இதழில் பங்குதாரராக விருப்பம் உள்ளவர்களையும் நான்காம் தமிழ்ச் சங்கம் அழைக்கிறது.எமது தலையாய நோக்கம் தமிழ்,தமிழர் வரலாற்றை உலகம் முழுவது ஆதரத்துடன் பரப்புவது அதற்காக உலகம் முழுவதிலும் உள்ள ஒத்த கருத்துள்ள தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைப்பது அல்லது நான்காம் தமிழ்ச் சங்கத்தை உலகம் முழுவதும் தமிழர்கள் எங்கெங்கு உள்ளார்களோ அங்கெல்லாம் விரிவாக்கம் செய்வது இது போன்ற நோக்கத்துடன் செயலாற்ற உள்ளோம் இதற்காக புரவலர்களையும்.புலவர்களையு
Wednesday, December 3, 2014
வணக்கம்;-

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment